அண்மைய செய்திகள்

recent
-

68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை 68 வயதில் ஜனாதிபதி சமர்ப்பிப்பு

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-
செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது பிறந்த நாளை கடந்த 18 ஆம் திகதி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை 68 வயதில் ஜனாதிபதி சமர்ப்பிப்பு Reviewed by NEWMANNAR on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.