வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் சேர்ப்பு: மஹிந்த
2012 வாக்காளர் பட்டியல் இவ்வருடம் டிசெம்பர் பூர்த்தியாகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார்.
2012 இல் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் 10 சதவீதமானேர் வடமாகாணத்தினர் என அவர் கூறினார்.
2013 வாக்காளர் பட்டியலும் டிசெம்பர் 23 இல் தயாராகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார்.
இவ்வருட வாக்காளர் பட்டியலில் 1.2 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் 71,7512 வாக்காளர்கள் அகற்றப்பட்டதாகவும் திணைக்களம் கூறியது.
வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் சேர்ப்பு: மஹிந்த
 
        Reviewed by Author
        on 
        
November 26, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
November 26, 2013
 
        Rating: 
.jpg)

No comments:
Post a Comment