அண்மைய செய்திகள்

recent
-

களைகட்டும் தை பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மன்னாரில் தயாராகும் மக்கள் -படங்கள்

தை பொங்கல் தினத்தை உலகேங்கிலும் உள்ள தமிழர்கள் நாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளனர்.

இதனை ஒட்டி மன்னாரிலும் தை பொங்கல்  கொண்டாடங்களுக்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் நிலையில் இன்று கடைகளில் பொங்கலுக்கு தேவையான அரிசி , பானை , கரும்பு உள்ளிட்ட பல பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.






களைகட்டும் தை பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மன்னாரில் தயாராகும் மக்கள் -படங்கள் Reviewed by Author on January 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.