அண்மைய செய்திகள்

recent
-

ஸ்டீபன் ஜே. ரெப் இலங்கை வருகின்றார்

உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற  பாரிய யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான  குற்றவியல் நீதிபதியான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவர், எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 11 திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று அமெரிக்க திணைக்கள பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஸ்டீபன் ஜே. ரெப் இலங்கை வருகின்றார் Reviewed by Author on January 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.