அண்மைய செய்திகள்

recent
-

குறைபாடுகளுடன் காணப்படும் மன்னார் நகர சபை

மன்னாரிலுள்ள ஒரே யொரு நல நோக்கு மண்டபமான மன்னார் நகர மண்டபம் எவ்விதஅடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இயங்கி வருவதாக நகர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர் .

சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபம் மன்னார் பட்டின சபை அமைத்தபோது கட்டப்பட்தாகும் . சுமார் 500 பேர் வரையில் அமர்ந்து நிகழ்வுகளை கண்டு களிக்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டது இதுவாகும்

 ஆயினும் குறிப்பிட்ட வசதிகளுடனேயே காணப்படுகின்றது இருப்பினும்  நகர சபை   மண்டபத்தினை உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு திருத்தி அமைத்து மக்களின் பாவனைக்கு வழங்குவதையே மக்கள் எதிர் பார்த்து நிற்கின்றனர் 
குறைபாடுகளுடன் காணப்படும் மன்னார் நகர சபை Reviewed by NEWMANNAR on February 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.