மன்னார் புதுகுடியிருப்பு பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்
மன்.புதுகுடியிருப்பு பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.ஏ.ஹறிசத் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வர்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதீயூதின் போட்டிகளை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாறுக் மற்றும் கௌரவ விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,மன்னார் தலைமை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியச்;சகர் ஜ.ரி.பி.சுகதபால உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இல்ல ரீதியாக வெற்றியீட்டிய விளையாட்டு வீரவீராங்கனைகளுக்கு கேடயங்களும் கிண்ணங்களும் அமைச்சர் மற்றும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த இல்ல விளையாட்டுகளின் போது நஜிம் இல்லம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
குறித்த விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வர்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதீயூதின் போட்டிகளை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாறுக் மற்றும் கௌரவ விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,மன்னார் தலைமை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியச்;சகர் ஜ.ரி.பி.சுகதபால உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இல்ல ரீதியாக வெற்றியீட்டிய விளையாட்டு வீரவீராங்கனைகளுக்கு கேடயங்களும் கிண்ணங்களும் அமைச்சர் மற்றும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த இல்ல விளையாட்டுகளின் போது நஜிம் இல்லம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மன்னார் புதுகுடியிருப்பு பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டி-படங்கள்
Reviewed by Author
on
February 12, 2014
Rating:

No comments:
Post a Comment