புதிய காணொளியை அரசாங்கம் நிராகரித்துள்ளது- காணொளி இணைப்பு
இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகி இருக்கின்ற காணொளியை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு ஆதரவான நாடுகளை திசை திருப்பும் நோக்கில் சனல் 4 தொலைகாட்சி இந்த காணொளியை தருணம் பார்த்து வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காணொளியை அரசாங்கம் நிராகரித்துள்ளது- காணொளி இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 10, 2014
Rating:

No comments:
Post a Comment