கொழும்பில் இளைஞர் ஒருவர் கொலை
கொழும்பு வெல்லம்பிட்டி சிங்கபுர பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி இவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலொன்னாவ பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் இளைஞர் ஒருவர் கொலை
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:

No comments:
Post a Comment