பாலிவுட் செல்கிறார் அஜித்!
அஜித் ஏற்கனவே அசோகா படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தவர். இந்நிலையில் அவ்வபோது இவர் தூம் பட வரிசையில் நடிக்க போகிறார் என்று வதந்திகள் வரும்.
ஆனால், இந்த முறை உண்மையாகவே ஹிந்திக்கு செல்கிறார். நடிப்பதற்கு அல்ல, அவர் நடித்த படம் ஒன்று ஹிந்தியில் டப்பாகி ரிலிஸ் ஆகவுள்ளது.தமிழில் சென்ற வருடம் வெளிவந்த ஆரம்பம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தற்போது ஹிந்தியில் பிளேயர் கில்லாடி என்று அடுத்த மாதம் வெளிவரவிருக்கிறது.
பாலிவுட் செல்கிறார் அஜித்!
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:


No comments:
Post a Comment