என்னைத் தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா; விஜய் நெகிழ்ச்சி
வாழ்வா, சாவா என்கிற நிலையில் இருந்த என்னை தூக்கி விட்டவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா என்று நடிகர் விஜய் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘இசை’. இப்படத்தை இயக்கி நடித்தது மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய், தனுஷ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.
என்னைத் தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா; விஜய் நெகிழ்ச்சி
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:


No comments:
Post a Comment