வித்தியாசமான ட்ரெய்லரை வெளியிட்டு பாராட்டுகளை அள்ளும் விஜய் சேதுபதி (Video)
விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் ”ஆரஞ்சு மிட்டாய்”
இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மிகவும் வித்தியாசமான முறையில் வெளிவந்துள்ளது.
ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர பேஸ்புக், ட்விட்டர் என தங்கள் கருத்துக்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
வெளியான சில மணி நேரங்களிலேயே பேஸ்புக் பக்கத்தில் இன்று சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லர் .
ட்ரெய்லர் வெளியாகி 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரால் பார்வைியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான ட்ரெய்லரை வெளியிட்டு பாராட்டுகளை அள்ளும் விஜய் சேதுபதி (Video)
Reviewed by NEWMANNAR
on
November 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2014
Rating:


No comments:
Post a Comment