பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமயவின் தீர்மானம் இன்று
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதா ? இல்லையா ? என்பது தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமய இன்று அறிவிக்கவுள்ளது.
ஜாதிக்க ஹெல உறுமய கொழும்பில் இன்று நடத்தவுள்ள கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.
இந்த கூட்டம் ஜாதிக்க ஹெல உறுமய கட்சித் தலைவர்களின் தலைமையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக ரத்தன தேரர் மேலும் குறிப்பிட்டார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜாதிக்க ஹெல உறுமயவின் தீர்மானம் இன்று
Reviewed by NEWMANNAR
on
November 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2014
Rating:


No comments:
Post a Comment