தேர்தல் மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகின்றது. நாடு முழுவதும் 12316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன.
கொழும்பு 1586598
கம்பஹா 1637537
களுத்துறை 897349
கண்டி 1049160
மாத்தளை 379675
நுவரெலியா 534150
காலி 819666
மாத்தறை 623818
அம்பாந்தோட்டை 462911
யாழ்ப்பாணம் 529239
வன்னி 253058
மட்டக்களப்பு 365167
திகாமடுல்ல 465757
திருகோணமலை 256852
குருணாகலை 1266443
புத்தளம் 553009
அனுராதபுரம் 636733
பொலன்னறுவை 307125
பதுளை 620486
மொனராகலை 339797
இரத்தினபுரி 810082
கேகாலை 649878
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1504490
2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500
2015 இல் 1415990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி
தேர்தல் மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:

No comments:
Post a Comment