மன்னார் தீவுப்பகுதிக்குள் வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து வருகை.-Photos
மன்னார் பிரதான பாலம் முதல் தள்ளாடி வரையிலான கடற்கரையோரங்களில் புதியவகையான கொக்குகளின் வருகை ஆரம்பித்துள்ளது.
கால நிலை மாற்றத்திற்கு அமைவாக வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து மன்னார் தீவுப்பகுதிக்குள் வருடா வருடம் வருவது வழமை.
அந்த வகையில் புதிய வகை கொக்குகள் தற்போது மன்னார் கடற்கரை பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளது.வருகை தரும் கொக்குகள் மன்னார் தீவுப்பகுதியில் உள்ள கொக்குகளுடன் இணைந்து கொள்ளுகின்றது.
மன்னார் தீவுப்பகுதிக்குள் வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து வருகை.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 19, 2015
Rating:

No comments:
Post a Comment