முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு
Reviewed by Author
on
June 01, 2015
Rating: 5
No comments:
Post a Comment