திருக்கேதீச்சரம் சிவன் அருள் இல்ல பத்தாவது ஆண்டு விழா –2015
சிவசிவ
அன்பே சிவம்  - Love is God
திருக்கேதீச்சரம் சிவன் அருள் இல்லம் 
பத்தாவது ஆண்டு விழா –2015
இடம்:-    திருக்கேதீச்சரம், எஸ்.ரி.ஆர் கலை,கலாச்சார,திருமண மண்டபம்
11.07.2015 காலை  9.00  மணி  
காலை அமர்வு     அமரர். மூதறிஞர் இரா. நமசிவாயம் அரங்கு
தலைமை      - வைத்தியகலாநிதி. ஜெயேந்திரன் நமசிவாயம் அவர்கள்
திருமதி. மஞ்சுளா நமசிவாயம் அவர்கள்
(நிறுவுனர்கள், சிவன்அருள் இல்லம் அறக்கட்டளை)
பிரதம விருந்தினர்               திரு. சி.கணேசன் (சக்தி கணேசன்) அவர்கள்
(ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் (Harrow,UK)
நிகழ்ச்சிகள்
காலை 8.45 மணிக்கு     விருந்தினர்கள்; அனைவரும் கௌரியம்பாள் ஆலய முன்றலில் இருந்து
மங்கல வாத்தியத்துடன் அழைத்து வரப்படல்.
காலை 9.00  மணி       மங்கல விளக்கேற்றல்
இறைவணக்கம்
இல்லக்கீதம்     -  ; இல்லச்சிறார்கள்   
வரவேற்பு நடனம்  -  சிவன்அருள் இல்லச்சிறுமியர்                      
வரவேற்பு;புரை    -  இல்லச்சிறார
வாழ்த்துரை     -   பிரதம சிவாச்சாரியார்
அருள்மிகு திருக்கேதீச்சர ஆலயம் 
தலைமையுரை
உரை         -   இல்லச்சிறார்
கவிதை        -   இல்லச்சிறார்  
பொம்மலாட்டம்   -  சிவன் அருள் இல்லச்சிறார்கள்
சிறப்பு நிகழ்வு     மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி மகளிர் இல்லம் 
சிறப்புமலர் வெளியீடு
வெளியீட்டுரை   -  திரு.கா.சசிதரன் அதிபர்,;
தி / கௌரியம்பாள்  அ.த.க.பாடசாலை                                     
மலர் ;பிரதிகளை வழங்கல்; 
மலர் ஆய்வுரை  -  திரு.சோ.றோகன்ராஜ் (ஆசிரியர்) அவர்கள்
பாடல்       -  இல்லச்சிறார்   
வில்லுப்பாட்டு    -  இல்லச்சிறுமியர்
விருதுகள் வழங்கல்  கௌரவிப்ப நிகழ்வு
விருந்தினர்கள் உரை
பிரதம விருந்தினர் உரை
நன்றியுரை
நிகழ்ச்சிகள் நிறைவு 
மாலை அமர்வு  பி.ப 3.00 மணி      
அமரர். விஜயலக்சுமி நமசிவாயம் அரங்கு
தலைமை      - திரு.சுரேன் சொர்ணலிங்கம் அவர்கள்
(நிறுவுனர்;,சிவன்அருள் இல்லம் அறக்கட்டளை)
பிரதம விருந்தினர்             -  திரு.ஆ.லு.ளு. தேசப்பிரிய அரசாங்க அதிபர் மன்னார்.
பி.ப 2.45 மணி     விருந்தினர்கள்; அனைவரும் கௌரியம்பாள் ஆலய முன்றலில் இருந்து                                       ;.               மங்கல வாத்தியத்துடன் அழைத்து வரப்படல்
பி.ப 3.00 மணி        மங்கல விளக்கேற்றல்
இறைவணக்கம்
இல்லக்கீதம்   -   இல்லச்சிறார்கள்
வரவேற்புரை   -   இல்லச்சிறார்
தலைமையுரை 
உரையாடல் (ஆங்கிலம்) -  இல்லச்சிறார்கள்       
தனிநடனம்    -      இல்லச்சிறுமி
புhடல் (ஆங்கிலம்)  - ; இல்லச்சிறார்கள்
உரை         -   இல்லச்சிறார்
கருத்துரை     -   திரு.  குருபரன் அவர்கள
கவிதை       -   இல்லச்சிறார் 
வில்லுப்பாட்டு    - இல்லச்சிறார்கள்     .
இன்னிசை நிகழ்வு -  செல்வி.சோபனா ஜெயமோகன் (அவுஸ்திரேலியா)
நாடகம்     -   இல்லச்சிறார்கள்
விருதுகள் வழங்கல்  கௌரவிப்ப நிகழ்வு
விருந்தினர்கள் உரை
பிரதம விருந்தினர்; உரை
நன்றியுரை
நிகழ்ச்சிகள் நிறைவு
12.07.2015  ஞாயிறு  காலை 9.00 மணி
காலை அமர்வு        நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அரங்கு
தலைமை       -  வைத்தியகலாநிதி. ஜெயமோகன் அவர்கள்
(நிறுவுனர்;,சிவன்அருள் இல்லம் அறக்கட்டளை)
பிரதம விருந்தினர்               -  திரு. யு.பு. அலெக்ஸ் ராஜா அவர்கள்
(மாவட்ட நீதிபதி , மன்னார்)                                                       ;.                                                                                      மு.ப 8.45 மணி          விருந்தினர்கள்; அனைவரும் கௌரியம்பாள் ஆலய முன்றலில் இருந்து  மங்கல வாத்தியத்துடன் அழைத்து வரப்படல் .
காலை 9.00 மணி        மங்கல விளக்கேற்றல் 
இறைவணக்கம்
இல்லக்கீதம்   -   இல்லச்சிறார்கள்
புஸ்பாஞ்சலி   -   இல்லச்சிறுமியர்
வரவேற்புரை   -   இல்லச்சிறார்
தலைமையுரை
உரை       -   இல்லச்சிறார்
-
சிறப்பு நிகழ்வு   -   கிளிநொச்சி; சிவன் அருள் தொழிற்பயிற்சி உற்பத்தி   
நிலைய பணியாளர்கள்  
கருத்துரைகள     ;- திரு.க.இராசரத்தினம் அவர்கள்
குழு இசை      -   இல்லச்சிறுமியர்
சிறப்பு நிகழ்வு (நாடகம்)  -   மன்னார் அன்னை இல்லம்  சிறார்கள்
இசைவிருந்து    -       திருமதி. கிருஷ்ணானந்தம் விஜயலக்சுமி அம்பலவாணர்.
திரு. அம்பலவாணர்   கிருஸஷணானந்தம் 
விருதுகள் வழங்கல்  கௌரவிப்ப நிகழ்வு
விருந்தினர்கள் உரை
பிரதம விருந்தினர் உரை 
நன்றியுரை
மாலை அமர்வு பி.ப 3.00 மணி      
வித்துவான் வேந்தனார்; அரங்கு
தலைமை         திரு.வே.பொ.மாணிக்கவாசகர் அவர்கள்
(சிவன்அருள் இல்ல நிர்வாக ஆலோசகரும்
 முன்னாள் இல்லப பணிப்பாளரும்)
பிரதம விருந்தினர்             - திரு.வு.விஸ்வரூபன் வடமாகாணஆணையாளர்
நன்னடத்தை  சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்). 
பி.ப 2.45 மணி        விருந்தினாகள் அனைவரும் கௌரியம்பாள் ஆலய முன்றலில் இருந்து மங்கல வாத்தியத்துடன் அழைத்து வரப்படல்
பி.ப 3.00 மணி        மங்கல விளக்கேற்றல்
இறைவணக்கம்
இல்லக்கீதம்   -   இல்லச்சிறார்கள்
வரவேற்புரை   -   இல்லச்சிறார்
தலைமையுரை
உரை       -   இல்லச்சிறார்   
கவிதை      -  இல்லச்சிறுமி
கருத்துரை    -    சிவஸ்ரீ மவறா. தர்மகுமாரக் குருக்கள்
கிராமிய நடனம்  - இல்லச்சிறுமியர்
நாடகம்        -  இல்லச்சிறார்கள்
நடன விருந்து.   -  செல்வி.அபிராமி ஜெயேந்திரன்   
விருதுகள் வழங்கல்  கௌரவிப்ப நிகழ்வு
விருந்தினர்கள் உரை
பிரதம விருந்தினர் உரை
நன்றியுரை
; 
திருக்கேதீச்சரம் சிவன் அருள் இல்ல பத்தாவது ஆண்டு விழா –2015
 Reviewed by NEWMANNAR
        on 
        
July 03, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 03, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
July 03, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
July 03, 2015
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment