வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன...
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஹலன் மீகஸ்முல்ல தெரிவிக்கின்றார்.
பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 534150 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளில், 423 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அந்தவகையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 302836 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 78068 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 82193 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 71053 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 213 வாக்களிப்பு நிலையங்களும் கொத்மலை தேர்தல் தொகுதியில் 73 வாக்களிப்பு நிலையங்களும் வலப்பனை தேர்தல் தொகுதியில் 71 வாக்களிப்பு நிலையங்களும் அத்தோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 14 அரசியல் கட்சிகளிலும் 9 சுயேட்சை குழுக்களிலும் 253 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment