யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள்...
யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.
முதலாவது போட்டியாக கரம் போட்டி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. இன்றும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ். இராணுவ நீதிமன்ற மைதானத்திலும், கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ். குருநகர் பாடுமீ ன் விளையாட்டு மைதானத்திலும் பாசையூர் சென். அன்டனி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள்...
 
        Reviewed by Author
        on 
        
September 04, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 04, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment