விரலில் மோதிரம் போன்று அணியக்கூடிய மிகவும் சிறிய கையடக்கத்தொலைபேசி...
சுட்டு விரலில் மோதிரம் போன்று அணியக் கூடிய முழுமையாக செயற்படும் ஐபோன் கையடக்கத்தொலைபேசி தொடர்பில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் அறிவித்துள்ளது.
'ஸ்மார்ட் மோதிரம்' என அழைக்கப்படும் இந்த சின்னஞ்சிறு கையடக்கத்தொலைபேசி சிறிய தொடுகை உணர்வுள்ள திரையைக் கொண்டுள்ளது.
பெருவிரலால் செயற்படுத்தக்கூடிய இந்தக் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி எழுத்து வடிவ செய்திகளை அனுப்பவும் புகைப்படங்களை எடுக்கவும் பல்வேறு மென்பொருள் நிகழ்ச்சித் திட்டங்களை கையாளவும் முடியும்.
அப்பிள் கடிகாரங்கள் போன்று இந்த மோதிரமும் பயன்பாட்டாளரது ஐபோன் கையடக்கத் தொலைபேசியுடன் இணைப்பைக் கொண் டுள்ளது.
விரலில் மோதிரம் போன்று அணியக்கூடிய மிகவும் சிறிய கையடக்கத்தொலைபேசி...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment