அண்மைய செய்திகள்

recent
-

ஒஸ்ரியா - இலங்கைக்கிடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்


ஒஸ்ரியாவுக்கும் இலங்கைக்கிடையிலான விமான சேவைகள் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒஸ்ரியா- வியன்னா நகரிலிருந்து முதலாவது விமானம் இன்று காலை 7.45 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒஸ்ரியா - இலங்கைக்கிடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் Reviewed by Author on October 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.