அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் -புத்தளம் - பிரதான வீதி போக்குவரத்து தடை!!!


எளுவங்குளம் - கங்கைவாடி பகுதியில் கலா ஓயா பெருக்கடுத்துள்ளமையினால் புத்தளம் - மன்னார் பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா பெருக்கடுத்துள்ளமையினால் புத்தளம் -மன்னார் பிரதான வீதியின் எளுவாங்குளம் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் -புத்தளம் - பிரதான வீதி போக்குவரத்து தடை!!! Reviewed by Author on October 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.