18.06.2016 அன்றுநடைபெற்ற கோவிற்குளம் புதுக்குளம் நொங்குவெட்டி ஜயனார் கோயில் திருவிழா -2016-Photos
18.06.2016 அன்றுநடைபெற்ற கோவிற்குளம் புதுக்குளம் நொங்குவெட்டி ஜயனார் கோயில் திருவிழா -2016
சிவசிறீ சி.திவாகரக்குருக்கள்இ நா.பிரபாகரக் குருக்கள் இருவரதும் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற சங்காபிசேக தினத்தன்று மாலை மணவாழகோல திருவிழாவின் போது பூர்னாம்பிகா, புஸ்கலாம்பிகாசமேதம் மணவாழகோலத்தில் காட்சி தந்து அருள்பாலித்த ஸ்ரீ செல்வயோக நெங்கு வெட்டி ஐயனாருடைய பதிவுகள்
வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா
எதிர்வருகின்ற 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று வெற்றிலை மடை பரவுதலுடன் வருடாந்த பொங்கல் விழா ஆரம்பமாகி 09-07-2016 சனிக்கிழமை பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது அனைத்து அடியவர்களும் வருகைதந்து ஐயனை தொழுது ஆசியினை பெற்றுக்கொள்ளும் படி வேண்டுகின்றோம்
ஆலய பரிபாலினர் சபை
18.06.2016 அன்றுநடைபெற்ற கோவிற்குளம் புதுக்குளம் நொங்குவெட்டி ஜயனார் கோயில் திருவிழா -2016-Photos
Reviewed by NEWMANNAR
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment