மன்/சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலைக்கு திருவள்ளுவர் சிலை
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளுக்கு திருவள்ளுவர் சிலை வைபவம் கடந்த 25.07.2016 அன்று மத்திய கல்வி அமைச்சர் கெளரவ. அகிலவிராஜ் காரியவசம் அவர்களின் தலமையில் மத்திய கல்வி அமைச்சில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கெரவ. வே. இராதா கிருஸ்ணன் அவர்களும், மறவன் புலவு சச்சிதானந்தம், இராஜாங்க கல்வி அமைச்சின் செயலாளர் திரு.திஸ்விதாரண ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்/சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலைக்கு வழங்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையினை படசாலை அதிபர் திரு.த.தனேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அனைத்து சிலைகளும் சென்னை பிரபல தொழில் நிறுவனமான வி.ஜி.பி யின் தலைவரும் தொழிலதிபருமான திரு.சந்தோசம் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கெரவ. வே. இராதா கிருஸ்ணன் அவர்களும், மறவன் புலவு சச்சிதானந்தம், இராஜாங்க கல்வி அமைச்சின் செயலாளர் திரு.திஸ்விதாரண ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்/சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலைக்கு வழங்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையினை படசாலை அதிபர் திரு.த.தனேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அனைத்து சிலைகளும் சென்னை பிரபல தொழில் நிறுவனமான வி.ஜி.பி யின் தலைவரும் தொழிலதிபருமான திரு.சந்தோசம் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்/சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலைக்கு திருவள்ளுவர் சிலை
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:
No comments:
Post a Comment