அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள மூன்று கிராமங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-Photos



வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை மாதர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை(18) மாலை கையளித்துள்ளார்.

-மன்னார் பிரNதுசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜிம்ரோன் நகர்,எமிழ் நகர், செல்வநகர் ஆகிய கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகளை குறித்த கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாதர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களிடம் கையளித்தார்.

இதே வேளை மன்னார் குடும்ப நல பணியகத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மின்சாதன பொருட்களை மன்னார் குடும்ப நல பணியகத்தின் இயக்குனர் அருட்தந்தை கொடுதோர் அடிகளாரிடம் கையளித்தார்.






மன்னாரில் உள்ள மூன்று கிராமங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு-Photos Reviewed by NEWMANNAR on October 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.