மன்னாரின் வரலாற்று சின்னமான மன்னார் கோட்டை சிலரால் சிதைக்கப்படுகின்றதா ? படங்கள்
மன்னாரின் வரலாற்று சின்னமான மன்னார் கோட்டை சிலரால் சிதைக்க வருகிறது...
பாதுகாக்கப்பட வேண்டிய இவை கவனிப்பாரற்று கிடக்கிறது . .. யாழ்ப்பாண கோட்டையினை புனரமைப்பதைப்போல் காலம்காலமாக நம் மன்னாரின் பெருமையினை பறைசாற்றும் இவ் வரலாற்றுச் சின்னத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் இதனை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
படங்கள் Sivapatham. Jehapriyan
பாதுகாக்கப்பட வேண்டிய இவை கவனிப்பாரற்று கிடக்கிறது . .. யாழ்ப்பாண கோட்டையினை புனரமைப்பதைப்போல் காலம்காலமாக நம் மன்னாரின் பெருமையினை பறைசாற்றும் இவ் வரலாற்றுச் சின்னத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் இதனை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
படங்கள் Sivapatham. Jehapriyan
மன்னாரின் வரலாற்று சின்னமான மன்னார் கோட்டை சிலரால் சிதைக்கப்படுகின்றதா ? படங்கள்
Reviewed by NEWMANNAR
on
September 07, 2017
Rating:

No comments:
Post a Comment