மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் மாணவிகள் கௌரவிப்பு-(படம்)
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை(3) மாலை 4 மணியளவில் பாடசாலை அதிபர் அருட் கோதரி கில்டா சிங்கராஜா தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் மற்றும் விருந்தினர்களாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை உதவி பணிப்பாளர் சர்மிலா இவன்ஞலின் , உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது 2016 ஆம் ஆண்டு பரீட்சை மற்றும் ஏனைய துணை பாட செயற்பாடுகளில் பிரகாசித்த மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் மற்றும் விருந்தினர்களாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை உதவி பணிப்பாளர் சர்மிலா இவன்ஞலின் , உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது 2016 ஆம் ஆண்டு பரீட்சை மற்றும் ஏனைய துணை பாட செயற்பாடுகளில் பிரகாசித்த மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் மாணவிகள் கௌரவிப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
October 04, 2017
Rating:
No comments:
Post a Comment