அமரர் திருநாவுகரசு இராசநாயகம் அவா்களுக்கு இரங்கல்-கெற்றிமிசா அற நிலையம் பேசாலை மன்னார்
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகம் அவா்கள் சிவபாதம் அடைந்தார்
2009 இற்கு முன் கிளிநொச்சியில் இவரது பணி முக்கியமானது. நெருக்கடியான அக்காலத்தில் மாவட்டத்திற்கு உலருணவுப் பொருட்களை கொண்வருவது மன்னார் மண்ணிலும் சேவை அளப்பரியது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இதன்போது அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதனையடுத்து. பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்
அன்னாரின் பிரிவுத்துயரில் பங்கு கொண்டு ஆத்மசாந்திக்காய் பிராத்திக்கும்
தலைவர்
நிர்வாக சபை உறுப்பினர்கள்
கெற்றிமிசா
அற நிலையம்
பேசாலை மன்னார்
(கட்டணம் செலுத்தப்பட்ட தகவல்)
அமரர் திருநாவுகரசு இராசநாயகம் அவா்களுக்கு இரங்கல்-கெற்றிமிசா அற நிலையம் பேசாலை மன்னார்
 Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment