மன்.பேசாலையில் பத்திமா பாடசாலையில் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றது
மன்.பேசாலை சென்.பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் அதிபர் அருட்சகோரர் J.ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட டிலாசால் அருட்சகோரர் சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்சகோதரர் A.கிறிஸ்ரி குரூஸ் மற்றும் சிறப்பு அதிதிகள் வரவேற்கப்படுவதையும்
வெற்றீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணம் சான்றிதழ்கள் வழங்கியதோடு கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
மன்.பேசாலையில் பத்திமா பாடசாலையில் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றது
 Reviewed by Author
        on 
        
February 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 13, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 13, 2018
 
        Rating: 















































 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment