மன்னார் கலைஞர்கள் இளைஞர்யுவதிகளுக்கான கலைப்போட்டிகள்....2018
- அரச புகைப்பட விழா
- அரச ஓவிய விழா
- அரச பாடலாக்கப்போட்டிகள்
- தேசிய் கையெழுத்துப்பிரதிப்போட்டிகள்(கவிதை- சிறுகதை- சிறுவர்கதை -நாவல் ஏனையவை)
- தேசிய கலை இலக்கியப்போட்டிகள்
- கலைஞர்கள் விபரம் பதிவுகள்
இப்போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை
உங்களது பிரதேச செயலகம் மற்றும் கச்சேரி பணிபுரியும் கலாச்சார உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்..
கலந்துகொள்ளுவோம் வெற்றிபெறுவோம்
உங்களது பிரதேச செயலகம் மற்றும் கச்சேரி பணிபுரியும் கலாச்சார உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்..
கலந்துகொள்ளுவோம் வெற்றிபெறுவோம்
-வை-கஜேந்திரன்-

மன்னார் கலைஞர்கள் இளைஞர்யுவதிகளுக்கான கலைப்போட்டிகள்....2018
Reviewed by Author
on
March 21, 2018
Rating:

No comments:
Post a Comment