பாலிவுட்டில் நடிகைகளுக்கு இவ்வளவு கோடி சம்பளமா!
பாலிவுட்டை பொறுத்தவரை நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வருகின்றது. அந்த வகையில் கோலிவுட்டில் இளம் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட பாலிவுட்டில் நடிகைகள் சம்பளம் அதிகம்.
இந்நிலையில் அங்கு அதிகம் சம்பளம் பெறும் டாப்-10 நடிகைகள் லிஸ்ட் இதோ...
- தீபிகா படுகோன்- ரூ 13 கோடி
- கங்கனா ரன்வத்- ரூ 12 கோடி
- ப்ரியங்கா சோப்ரா- ரூ 12 கோடி
- கரீனா கபூர்- ரூ 10 கோடி
- அனுஷ்கா ஷர்மா- ரூ 10 கோடி
- கேத்ரீனா கைப்- ரூ 10 கோடி
- அலியா பட்- ரூ 10 கோடி
- வித்யா பாலன்- ரூ 9 கோடி
- சோனாக்ஷி சின்ஹா- ரூ 8 கோடி
- ஷரதா கபூர்- ரூ 7 கோடி
பாலிவுட்டில் நடிகைகளுக்கு இவ்வளவு கோடி சம்பளமா!
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment