லிப் டு லிப் கிஸ்! - ஐஸ்வர்யா ராய் மகள் ....
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சினிமா துறையில் இருந்து விலகினாலும் அவர் எப்போதும் மீடியாவில் ட்ரெண்டிங்காகும் பிரபலம் தான். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மட்டுமின்றி அவரது மகள் ஆரத்யாவின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இந்நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார்.
அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா எவ்வளவு நெருக்கம் என்பதையே இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லிப் டு லிப் கிஸ்! - ஐஸ்வர்யா ராய் மகள் ....
Reviewed by Author
on
May 14, 2018
Rating:

No comments:
Post a Comment