மாணவி ரெஜினாவின் படுகொலையை கண்டித்து மன்னாரில் நீதி கோரும் அமைதி வழி போரட்டம்-(படம்) -
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் நாளை செவ்வாய்க்கிழமை (3) காலை 9 மணிக்கு முருங்கன் பேரூந்து தரிப்பிடத்தில் அமைதி பேரணி இடம் பெறவுள்ளது.
மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முருங்கன் பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த பேரணி ஆரம்பமாகவுள்ளது.
மேலும் நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட ரீதியில் முழு கடையடைப்பை பேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முருங்கன் பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த பேரணி ஆரம்பமாகவுள்ளது.
மேலும் நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட ரீதியில் முழு கடையடைப்பை பேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவி ரெஜினாவின் படுகொலையை கண்டித்து மன்னாரில் நீதி கோரும் அமைதி வழி போரட்டம்-(படம்) -
Reviewed by Author
on
July 02, 2018
Rating:

No comments:
Post a Comment