மூன்று குறும்பட வெளியீட்டு விழா....சிறப்பாக இடம் பெற்றது-படங்கள்
மன்னார் மவட்ட பிராந்திய ஊடகவியளாலரும் எழுத்தளரும் கவிஞருமான திரு.வை.கஜேந்திரனுடைய இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மூன்று குறும்திரைப்படங்கள் 01-07-2018 அன்று காலை 10 மணியளவில் வெளியீடு செய்யப்பட்டது.
VV PRODUCATION தயாரிப்பில் வெற்றிகலை சங்கம் வழங்க அணுசரனை தமிழமுது நண்பர் வட்டத்தின் மற்றும் நியூமன்னார் இணையம் ஊடக அணுசரனையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் 01-07-2018 அன்று ஞாயிற்று கிழமை காலை இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திரு.வை.கஜேந்திரனுடைய கதை திரைக்கதை இயக்கத்தில் உருவான "அடி கௌரவ பிச்சை மற்றும் குடி ஆகிய மூன்று குறுந்திரைபடங்கள் ஒரே நேரத்தில் வைபவ ரீதயாக சித்தவைத்திய கலாநிதி S.லோகநாதன் அவர்களின் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.
சழூக ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குறித்த மூன்று திரைபடங்களையும் வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகண சுகாதார அமைச்சர் Dr.G.குணசீலன் மற்றும் மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருவாளர் M.பரமதாசன் ஆகியோர் இணைந்து வெளியிட மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மேம்பாட்டு நிலைய குழு தலைவர திருவாளர் J.யாட்சன் பெற்று கொண்டார்.
அடி குறுந்திரைப்படத்திற்கு- அ.நிஷாந்தனும் மன்னார்
கௌரவபிச்சை மற்றும் குடி குறுந்திரைப்படங்களுக்கு மதிசுதா யாழ்ப்பாணம் கருத்துரையினை சிறப்பாக வழங்கினார்கள்.
தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட படங்கள் அனைவருடைய பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டதுன் ஆசியுரையினை மஹா ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் வழங்க நிகழ்ச்சி தொகுப்பினை நயன் சிறப்பக வழங்கினார்.

Reviewed by Author
on
July 03, 2018
Rating:

No comments:
Post a Comment