இந்த வருடத்தில் அதிகம் பேர் பார்த்த கடைக்குட்டி சிங்கம்
கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் இந்த வருடம் வெளிவந்தது. இப்படம் தான் பல விநியோகஸ்தர்களுக்கு பெரிய வெளிச்சம் தந்தது.
ஆம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், அதிக லாபத்தை கொடுத்து எல்லோர் மனதையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
கடைக்குட்டி சிங்கம் தான் இந்த வருடம் வெளிவந்த படங்களிலேயே தமிழகத்தில் அதிகம் பேர் பார்த்த படமாம்.
இப்படம் உலகம் முழுவதும் ரூ 75 கோடி வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 52 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தமிழகத்தில் பல இடங்களில் இப்படம் வெற்றிநடைப்போடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் அதிகம் பேர் பார்த்த கடைக்குட்டி சிங்கம் 
 
        Reviewed by Author
        on 
        
September 27, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 27, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment