ஒரே ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு இசையமைத்த இளையராஜா, என்ன படம்
எம்.ஜி.ஆர் இந்திய சினிமாவின் ஈடு இணையிலா நடிகர். நடிகர் என்பதை தாண்டி இவர் அரசியலில் செய்த விஷயங்களை இன்றுவரை யாருமே செய்தது இல்லை என்றே கூறலாம்.
பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சி செய்து வர, யாராலும் தகர்க்க முடியாத இடத்தில் அவர் இருந்து தான் வருகின்றார்.
இந்நிலையில் இளையராஜா சிவாஜி முதல் தற்போது நடித்துவரும் ஆர்யா, ஜீவா படங்கள் வரை இசையமைத்துவிட்டார்.
ஆனால், இவர் எம்.ஜி.ஆருக்கு மட்டும் இசையமைக்கவில்லை என்று ஒரு பெயர் இருந்தது.
இவர் எம்.ஜி.ஆருக்கும் ஒரு படத்தில் இசையமைத்துள்ளார், அப்படத்தின் பெயர் உன்னை விட மாட்டேன், இதை இளையராஜா சமீபத்தில் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.
ஒரே ஒரு படத்தில் எம்.ஜி.ஆருக்கு இசையமைத்த இளையராஜா, என்ன படம் 
 
        Reviewed by Author
        on 
        
October 17, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 17, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment