மன்னார் பிரதான பாலத்திற்கு முன்பாக தற்காலிகமாக அரச தனியார் பேரூந்து தரிப்பிடங்கள்....
மன்னார் நவீன பேரூந்து அபிவிருத்திப்பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் அரசபேரூந்துகள் தரிப்பிடம் மன்னார் பெற்றோல் நிலையத்திற்கு அருகாமையிலும் தனியார் பேரூந்துகள் தரிப்பிடம் மன்னார் பொதுநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு முன்பாகவும் பனைவள கைவிணைப்பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகிலும் மன்னார் பிரதான பாலத்திற்கு முன்பாக மக்களின் பயணிகளின் வசதி கருதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலத்திற்கு முன்பாக தற்காலிகமாக அரச தனியார் பேரூந்து தரிப்பிடங்கள்....
Reviewed by Author
on
November 27, 2018
Rating:

No comments:
Post a Comment