ஜெயம் ரவி வட இந்தியாவில் படைத்த பிரமாண்ட சாதனை
ஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் நடிப்பில் அடுத்து அடங்கமறு படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வந்த டிக் டிக் டிக் படம் செம்ம ஹிட் அடித்தது. இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பிரபல யு-டியுப் சேனல் ஒன்றில் வெளியிட்டுள்ளனர்,
அந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டு 1 நாள் கூட இன்னும் ஆகவில்லை. அதற்குள் சுமார் 30 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர், பலரும் இப்படத்தை பாராட்டி தான் கமெண்ட் கூறி வருகின்றனர்.
ஜெயம் ரவி வட இந்தியாவில் படைத்த பிரமாண்ட சாதனை
Reviewed by Author
on
November 27, 2018
Rating:

No comments:
Post a Comment