இலங்கையில் வசூல் வேட்டையில் 2.0, மெர்சலை முந்துமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வரும் படம் 2.0. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழகம், கேரளா, வட இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பல இடங்களில் இப்படம் கோடிகளில் வசூல் வருகின்றது.
இதில் இலங்கையிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, ஆம், இலங்கையில் இப்படம் LKR 7.22 Crs வசூல் செய்துள்ளது.
இவை இந்திய மதிப்பில் ரூ 2.86 கோடி என கூறப்படுகின்றது, மெர்சல் இலங்கை மதிப்பில் ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது, இதை 2.0 முந்துமா? பார்ப்போம்.
இலங்கையில் வசூல் வேட்டையில் 2.0, மெர்சலை முந்துமா?
 
        Reviewed by Author
        on 
        
December 08, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 08, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment