மன்னார் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற.....
நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளின் விபரம் இதோ....
School Name Students Name Result Stream Z.core District Rank
Mn/St.Xaviers Boy's College A.Anton Benildals 3A Com 2.0766 01
Mn/St.Fatma MMV J.A.Japson Peris 3A Com 2.052 02
Mn/Murunkan M.V S.Johns Mithunan 3A Com 1.8304 03
Mn/Murunkan M.V V.anthonikka 3A Com 1.8257 04
Mn/St.Xaviers Girl's College J.Anska Tharshana 2A,B Com 1.7829 05
Mn/St.Joseph's M.V Deicy Anthony Coonghe 3A Com 1.7266 06
Mn/Murunkan M.V T.Chrishanthini 3A Com 1.7038 07
Mn/Sithyvinayagar Hindhu College K.Kohulavani 3A Com 1.6736 08
Mn/St.Fatma MMV P.Preman Leon 3A Com 1.6676 09
Mn/Murunkan M.V T.Tharaniya 3A Com 1.6583 10
இம்மாணவர்களையும் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
-வை.கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதல் 10 இடங்களைப்பெற்ற.....
Reviewed by Author
on
January 18, 2019
Rating:

No comments:
Post a Comment