மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைப்பின் ஊடாக 100 மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கி வைப்பு-(படம்)
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைப்பின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை இன்று 13-03-2019 புதன் கிழமை காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பூமலந்தான் பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் பண்ணை வெட்டுவான் ம.வி பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இவ்வாறு பாடசாலை புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைப்பின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மடு பூமலந்தான் பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் பண்ணை வெட்டுவான் ம.வி பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இவ்வாறு பாடசாலை புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைப்பின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைப்பின் ஊடாக 100   மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கி வைப்பு-(படம்)
 
        Reviewed by Author
        on 
        
March 13, 2019
 
        Rating: 
      
        Reviewed by Author
        on 
        
March 13, 2019
 
        Rating: 

No comments:
Post a Comment