நல்ல வரவேற்பை பெற்ற தடம் படத்தின் வசூல் நிலவரம்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் தடம். அருண்விஜய் நடிப்பில் படம் ஹிட்டாகிவிட்டது. பாராட்டக்கூடிய விமர்சனங்களும் கிடைத்தது படத்திற்கு பக்க பலம்.
பலரின் வாழ்த்துக்களும் படக்குழுவின் முயற்சிக்கு கிடைத்த அங்கிகாரம். தற்போது படக்குழு தமிழ்நாட்டின் பலபகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு நேரடியாக சென்று வருகிறது.
அண்மையில் அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.
தற்போது முதல் வார முடிவில் கேரளாவில் வசூல் நிலவரம் என்ன என பார்க்கலாம்.
முதல் வார முடிவில் வசூல் ரூ.50 லட்சம்
விநியோகஸ்தர்கள் ஷேர் : ரூ.21.5 லட்சம்
கேரளா ரைட்ஸ் : ரூ.9 லட்சம்.
நல்ல வரவேற்பை பெற்ற தடம் படத்தின் வசூல் நிலவரம் 
 Reviewed by Author
        on 
        
March 14, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 14, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 14, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 14, 2019
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment