மன்னார்-தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் வருட மெய்வலுனர் நிகழ்வு
மன்னார் மாவட்ட  தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின்(NITA) ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகாரசபையின் கீழ் தொழிபயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான 2019 ஆண்டுக்கான வருடாந்தர இல்ல மெய்வலுனர் விளையாட்டு நிகழ்வானது மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி திரு.வீனஸ் தலைமையில் 23-03-2019  மதியம் 2 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது
குறித்த மெய்வலுனர் விளையாட்டு நிகழ்வுக்கு
பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் வன்னி மாகண பணிப்பாளர் திரு.முனவர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
மாவட்ட ரீதியில் சிறப்பாக கலந்து கொண்டு போட்டிகளி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிகிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
குறித்த மெய்வலுனர் விளையாட்டு நிகழ்வுக்கு
பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் வன்னி மாகண பணிப்பாளர் திரு.முனவர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
மாவட்ட ரீதியில் சிறப்பாக கலந்து கொண்டு போட்டிகளி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிகிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மன்னார்-தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையின் வருட மெய்வலுனர் நிகழ்வு
 
        Reviewed by Author
        on 
        
March 27, 2019
 
        Rating: 
      
        Reviewed by Author
        on 
        
March 27, 2019
 
        Rating: 

No comments:
Post a Comment