அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீண்டும் தொடர்கிறது பாதுகாப்பும் கடும் சோதனை நடவடிக்கையும்-படங்கள்


மன்னார் பெரிய பாலத்தருகில் மன்னாருக்கு உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் இரானுவத்தினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் சில வதாகனங்கள் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
இதன் போது கருத்து தெரிவித்த படையினர் பிரயாணங்களின் போது மக்களி அதிகளவு பொதிகளுடன் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும்  தற்போதைய நிலமை சீரடைந்நு மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும் வரை பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும் படையினர் தெரிவிக்கினறனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பரல பாகங்களிலும் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பும் கடுமையான சோதனை நடவடிக்கைகளும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அதே நேரம் மன்னார் பெரியபாலத்தருகிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கையானது இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
அனைத்து வாகனங்களிலும் பொதுமக்கள் கீழே இறக்கிவிடப்பட்டு படையினரால் சோதனை செய்யப்படுகிறது மரக்கறி வகைகள் வியாபாரப் பொதிகள் முற்றாக சோதனை செய்யப்படுவதுடன்  இயலுமான வரை வேறு மாவட்டங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பொது மக்கள் அதிகமாக எடுத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளளுமாறு படையினர் கேட்டுக் கொண்டதுடன் நிலமை சீராகி மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும் வரை இந்த பாதுகடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பரல பாகங்களிலும் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பும் கடுமையான சோதனை நடவடிக்கைகளும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
அதே நேரம் மன்னார் பெரியபாலத்தருகிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கையானது இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
அனைத்து வாகனங்களிலும் பொதுமக்கள் கீழே இறக்கிவிடப்பட்டு படையினரால் சோதனை செய்யப்படுகிறது மரக்கறி வகைகள் வியாபாரப் பொதிகள் முற்றாக சோதனை செய்யப்படுவதுடன்  இயலுமான வரை வேறு மாவட்டங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பொது மக்கள் அதிகமாக எடுத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளளுமாறு படையினர் கேட்டுக் கொண்டதுடன் நிலமை சீராகி மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும் வரை இந்த பாதுபாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும் படையினர் தெரிவிக்கினறனர்.










மன்னாரில் மீண்டும் தொடர்கிறது பாதுகாப்பும் கடும் சோதனை நடவடிக்கையும்-படங்கள் Reviewed by Author on April 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.