முசலி-இராணுவ மற்றும் வனவள பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டுத்திட்டம் இடைநிறுத்தம்-
மன்னார் முசலி பிரதேச செயலகப்பிரிவில் 34க்கும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது இதனை வனவள பாதுகாப்பு திணைக்களம் இதனை நிறுத்தியுள்ளனர்.
27-05-2019 முற்பகல் அளவில் இப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இந்த வீட்டுத்திட்டத்தினை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முசலி-இராணுவ மற்றும் வனவள பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டுத்திட்டம் இடைநிறுத்தம்-
Reviewed by Author
on
May 28, 2019
Rating:

No comments:
Post a Comment