மன்னாரில் பூப்பந்தாட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
மன்னார் மாவட்டத்தின பூப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாட்டில் பூப்பந்தாட்டப்போட்டியானது இரண்டு நாள் மன்னார் பொதுவிளையாட்டு உள்ளக அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தின் கல்வி வலையங்களான மன்னார் மற்றும் மடு வலையங்களை உள்ளடக்கிய 08 பாடசாலைகளில் இருந்து 205 வீரவீராங்கனைகள் 21/22—09-2019 இரண்டு நாள் போட்டி நிகழ்வான பூப்பந்தாட்டப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட பொலிஷ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மற்றும் மேஜர் ஜெயசிங்க இராணுவ படைப்பிரிவி தலைமன்னார்
மடு வலைய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.C.P.அமல்ராஜ் இவர்களுடன் நன்கொடையாளர்கள் மற்றும்
திரு.பிறின்ஸ் லெம்பேட் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதி தலைவர் MDBA
MDBA முன்னாள் தலைவர் பொறியியலாளர் ருபேன்
MDBA தலைவர் அருட்சகோதரர் மனோ றஞ்சிதன்
MDBA செயலாளர் திரு.எழில் மற்றும் விளையாட்டதிகாரிகள் ஆசிரியர்கள் பங்குபற்றுதலுடன் பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது .
இப்போட்டியில் முதலிடங்களைப்பெற்ற ஆண் பெண் வெற்றி வீரவீராங்கனைகளுக்கு
10 வயது பிரிவில்
இவர்களுடன் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளௌகளுக்கும் இரண்டாம் நாளான 22/09/2019 மதியம் வெற்றிக்கிணணங்களும் சான்றிதழும் பணப்பரிசும் வழங்கி கௌரவிவிக்கப்பட்டனர்.
இவ்விரண்டு நாள் போட்டிகள் போல இன்னும் பல போட்டிகளை நடாத்தி பூப்பந்தாட்டத்தில் மாணவமாணவிகளை சிறந்த வீரவீராங்கனைகளாக வெளிக்கொனர்வதே மன்னார் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் எண்ணமாகும் என MDBA தலைவர் அருட்சகோதரர் மனோ றஞ்சிதன் தெரிவித்தார்.
V.KAJENTHIRAN,BA

- M.மெக்சன் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி
- A.நயோலினி புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி
- S.சுலக்சன் மன்.வட்டக்கன்டல் ம.வி
- K.டிசாலினி புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி
- T.அனோஜ் மன்.பத்திமா ம்.வி
- B.ஒலிவியா புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி
- L.B..கெனடி பீரிஸ் மன்.பத்திமா ம்.வி
- S.சௌமியா மன்.பத்திமா ம்.வி
இவர்களுடன் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளௌகளுக்கும் இரண்டாம் நாளான 22/09/2019 மதியம் வெற்றிக்கிணணங்களும் சான்றிதழும் பணப்பரிசும் வழங்கி கௌரவிவிக்கப்பட்டனர்.
இவ்விரண்டு நாள் போட்டிகள் போல இன்னும் பல போட்டிகளை நடாத்தி பூப்பந்தாட்டத்தில் மாணவமாணவிகளை சிறந்த வீரவீராங்கனைகளாக வெளிக்கொனர்வதே மன்னார் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் எண்ணமாகும் என MDBA தலைவர் அருட்சகோதரர் மனோ றஞ்சிதன் தெரிவித்தார்.
V.KAJENTHIRAN,BA
மன்னாரில் பூப்பந்தாட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
Reviewed by Author
on
September 23, 2019
Rating:

No comments:
Post a Comment