மன்னாரில் முதன் முதலாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பரீட்சை-மன்னார் அறநெறிப் பாடசாலைகள் இணையத்தினால் நடாத்தப்படவுள்ளது
மன்னாரில் முதன் முதலாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பரீட்சை-மன்னார் அறநெறிப் பாடசாலைகள் இணையத்தினால் நடாத்தப்படவுள்ளது.
அடுத்த மாதம் 21/12/2019 அன்று இப்பரீட்சையானது மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலை ரீதியாக இடம்பெற உள்ளது 29.12.2019 அன்று மன்னார் மாவட்ட அறநெறி இனையத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் நாவலர் விழா 13 வது தடவையாக இம்முறையும் மன்னாரில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தோடு மன்னார் சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தினால் வருடா வருடம் 05 அறநெறி ஆசிரியர்கள் நாவலர் விழாவில் வைத்து கெளரவிக்கப்பட்டு வருகின்றனர். இது வரை65 அறநெறி ஆசிரியர்கள் கெளரவம் பெற்றுள்ளனர் இது தவிர அறநெறி இணையத்தினால் நாவலர் நினைவு விருது இறைபனியாளர் விருது என்பன வழங்கப்பட்டு வருகின்றது என மன்னார் மாவட்ட அறநெறி இணையத்தின் தலைவர் மஹா.தர்மகுமாரக்குருக்கள் தெரிவித்துள்ளார்-
அடுத்த மாதம் 21/12/2019 அன்று இப்பரீட்சையானது மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலை ரீதியாக இடம்பெற உள்ளது 29.12.2019 அன்று மன்னார் மாவட்ட அறநெறி இனையத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் நாவலர் விழா 13 வது தடவையாக இம்முறையும் மன்னாரில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தோடு மன்னார் சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தினால் வருடா வருடம் 05 அறநெறி ஆசிரியர்கள் நாவலர் விழாவில் வைத்து கெளரவிக்கப்பட்டு வருகின்றனர். இது வரை65 அறநெறி ஆசிரியர்கள் கெளரவம் பெற்றுள்ளனர் இது தவிர அறநெறி இணையத்தினால் நாவலர் நினைவு விருது இறைபனியாளர் விருது என்பன வழங்கப்பட்டு வருகின்றது என மன்னார் மாவட்ட அறநெறி இணையத்தின் தலைவர் மஹா.தர்மகுமாரக்குருக்கள் தெரிவித்துள்ளார்-
மன்னாரில் முதன் முதலாக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பரீட்சை-மன்னார் அறநெறிப் பாடசாலைகள் இணையத்தினால் நடாத்தப்படவுள்ளது
Reviewed by Author
on
November 25, 2019
Rating:

No comments:
Post a Comment