பிரித்தானியா லட்சுமி கரங்கள் - தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு உதவிக்கரம்
இந்தியாவில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தாயமங்கலம் என்ற ஈழத்தமிழ் உறவுகளுள்ள அகதி
முகாமிற்கு அறுபத்தொருபேருக்கு தலா 750 ருபா வீதம் பிரித்தானியா லட்சுமி கரங்கள் பண உதவி செய்துள்ளது
இது கிட்டத்தட்ட லண்டன் பணத்தின் பெறுமதி ஐந்நூறு பவுண்டுகளாகும்.
மேலும் பிரித்தானியா லட்சுமி கரங்கள் வடமாகாணம்; கிழக்கு மாகாணம்; மலையகம்;இந்தியாஈழ அகதிமுகாமிற்கும் உதவி செய்துவருகின்றது
இந்த முன்னேற்றத்திற்கு காரணம்ஆன கொடைவள்ளல்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றது பிரித்தானியா லட்சுமி கரங்கள்
இது கிட்டத்தட்ட லண்டன் பணத்தின் பெறுமதி ஐந்நூறு பவுண்டுகளாகும்.
மேலும் பிரித்தானியா லட்சுமி கரங்கள் வடமாகாணம்; கிழக்கு மாகாணம்; மலையகம்;இந்தியாஈழ அகதிமுகாமிற்கும் உதவி செய்துவருகின்றது
இந்த முன்னேற்றத்திற்கு காரணம்ஆன கொடைவள்ளல்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றது பிரித்தானியா லட்சுமி கரங்கள்
பிரித்தானியா லட்சுமி கரங்கள் - தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகளுக்கு உதவிக்கரம்
Reviewed by Author
on
May 08, 2020
Rating:

No comments:
Post a Comment