நான்கே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய குழந்தை......!!!
நைஜீரியாவில் பிறந்து நான்கே மாதங்களான குழந்தையொன்று தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரரான லவுராய்கிஜி எனும் பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்துள்ளார்.
Instagram influencer மூலம் லவுரல் தானாகவே தனது திறமையால் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் தகவலை அவரின் தாயார் வெளியிட்டுள்ளார்.இது குறித்து லவுராய்கிஜி தனது சமூக ஊடக பதிவில்,எனது மகள் இன்ஸ்டாகிராமிற்குள் மிக பிரபலமாகி கோடீஸ்வரர் ஆகி தூதர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
இந்த வயதில் என்னையே அவர் முந்தி விடுவார் போல் இருக்கிறது. லவுரா Instagram இல் மிகப் பிரபலம் ஆவார்.அவரின் புகைப்படங்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்களும் அதிகளவில் பகிரப்படும் நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்....
நான்கே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய குழந்தை......!!!
Reviewed by Author
on
July 07, 2020
Rating:

No comments:
Post a Comment