அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை!

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஆய்வுக்கூடம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சமன் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 Antigenபரிசோதனை தொகுதிகள் ஆய்வுக்கூடத்தில் சோதனைக்குட்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்ட பரிசோதனைத் தொகுதி நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். Antigen சோதனையினூடாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை விரைவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை! Reviewed by Author on November 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.