ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி பிடிபட்டார்
மஹர சிறைச்சாலையில் கடந்த தினம் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக காயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி பிடிபட்டார்
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment